I AM MY BROTHERS’ KEEPER I AM THE LIGHT FOR HIS FUTURE AND THE SERVANT OF THE LORD
ஏய் தோழா ஏய் தோழி எங்க தொலஞ்ச நீ ஏய் தோழா ஏய் தோழி எங்க தொலஞ்ச நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் முகம் உன் முகம் எல்லாம் இயேசுவின் முகம் போல என் உயிர் உன் உயிர் எல்லாம் இயேசுவின் உயிரால என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ சிலுவை சாவின் வழியாய் மீட்டார் உலகை தமதாய் அவர் இயல்பால் நீயும் நானும் ஒன்றாய் ஆனோம் இயேசுவின் பணியை செய்வோம் திருச்சபைத் தாயின் வழியில் இறையன்பை பகிர வாங்க சாட்சிகள் ஆக என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ குன்றில் ஒளிரும் விளக்காய் உறவை வளர்க்கும் உப்பாய் புவியில் திகழ்வோம் நீயும் நானும் சேர்ந்து ஆணும் பெண்ணும் சமமாய் கற்றார் கல்லார் இணையாய் மனிதம் தழைக்கும் உலகைப் படைப்போம் வாங்க என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ உன் கரம் என் கரம் இணைந்தால் மாற்றம் வரும் தோழா விண்ணகம் மண்ணகம் இணையும் புது உலகை படைத்திட வா என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ என் உயிர்க்காற்று நீ என் உயிர்த்தோழன் நீ என் உயிர்த்தோழி நீ
0 கருத்துகள்